- ...கறுப்புத் தாரும் கானல் நீரும்பரவிக் கிடக்கும்நகர்ப்புற சாலயில்ப்ளஸ் டூவிலிருந்துகனவுகள் சுமக்கும்கல்லூரி நாட்கள் வரைஇரு சக்கர வாகனம்வேகப் பயணம்கட் அடித்தும்கட் அடிக்காமலும்சாமி புறப்பாடுவிரிவாய் அடிக்கடிமூன்றே வருடம்இடது கை மரமரப்புகழுத்தில் கொட்டு வலிசீ5 சீ 6 தேய்மானம்காலர் , யோகாசனம்இத்தியாதி இத்தியாதிஅப்பாவின் மெடிக்கல்இன்ஷ்யூரஸ் கார்டும் தேய்ந்ததுஎங்கள் இல்லத்தின்சமயலறை பணிப்பெண்நளபாகம் , வேலை சுறுசுறுப்புசெவ்வாய், வெள்ளி விரதம்தஞ்சாவூர்ப் பெண்அம்மனுக்குக் கர்கம் எடுப்பாள்அடிக்கடி நேர்ந்துகொண்டுஎனக்கு உடம்புக்கு ஏதேனும்அதற்கும் கரகம் சுமப்பாள்தலையில் கலசத்தோடுஆட்டம் போடுவாள்குனிந்து உடலைவில்லாய் வளைத்துஆண்கள் விசிறி எறிந்தரூபாய் தாள் எடுப்பாள்இவ்வளவு சுமந்தும்வில்லாய் வளைந்தும்அவளுக்கில்லைஸ்பாண்டிலோஸிஸ்நாட்கள் கழிக்கிறாள்கலசம் சுமந்து ஆடி!நான் என்ன செய்யனும்கரகம் ஆட?தேய்வு போக?
Saturday, 29 March 2014
கரகாட்டக்காரிக்கில்லை ஸ்பாண்டிலோஸிஸ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment