ஆர்கனான் வரலாறு
ஆர்கனான் என்றால் ஒரு விவாதம் எனப்பொருள்
இப்பெயரில் முதல் நூல் எழுதியவர்
அரிஸ்டாட்டில் ,384 கி.மு, நூலின் பெயர் ஆர்கனான்...
இரண்டாம் நூல் எழுதியவர்
ஃப்ரான்ஸிஸ் பேக்கன்
1561-1626
நூலின் பெயர் நோவம் ஆர்கனான்
ஹானெமன் ஆர்கனான் பதிப்பித்தது காலவரிசைப்படி:
முதல் பதிப்பு, ஆர்கனான் ஆஃப் ரேஷனல் மெடிக்கல் சைன்ஸ் 1810 271 மணிமொழிகள்
இரண்டாம் பதிப்பு ஆர்கனான் ஆஃப் தி ஹீலிங் ஆர்ட் 1819ம் வருடம்
318 மணிமொழிகள்
முன்றாம் பதிப்பு 1824 320 மணிமொழிகள்
நான்காம் பதிப்பு 1829 292 மணிமொழிகள், நீண்ட கால நோய்கள்
கருத்தாக்கம் முதன் முதலாக அறிமுகம்
ஐந்தாம் பதிப்பு 1833 294 மணிமொழிகள் உயிராற்றல் கருத்தாக்கம் பதிவு
ஆறாம் பதிப்பு ஆர்கனான் ஆஃப் மெடிசின் 1921 291 மணிமொழிகள்
50 மில்லெசிமல் வீரியம் அறிமுகம். பதிப்பித்தவர் வில்லியம் போயரிக். அமெரிக்கர்.

ஹானெமனின் 2வது மனைவி மலானியிடமிருந்து 30,000 டாலர் கொடுத்து, கையெழுத்துப் பிரதியை வாங்கி வந்து, ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, வெளியிட்டார்.
ஜேம்ஸ் டெய்லர் கெண்ட்டுக்கு ஆறாம் பதிப்பு தெரியாது. அவர் நான்காம் பதிப்பின் கருத்துக்களையே பின்பற்றி வந்தார்.
ஆர்கனானே ஹோமியோபதி அறிவியலின் மூல நூல். அதன் தத்துவம், ஒரு அறிவியல், கலையாக மிளிர்வதற்கான ஆக்கப் பிரதி.
நடைமுறையில் என்ன கேள்விகள் அல்லது சிக்கல் எழுந்தாலும் பதில்காண்பது ஆர்கனானில் இருந்துதான்.

ஆர்கனானில் தரப்பட்டுள்ள நோய்களின் வகைபாடுகள்
குறுகிய கால நோய்கள்
கொள்ளை நோய்கள் (ஜீனஸ் எபிடெமிக்கஸ்)
நீண்ட கால நோய்கள்
நோய்களென பொய்த்தோற்றம் தருவது
செயற்கையானது, பழைய மருத்துவ சிகிச்சையினால் உருவாவது, பக்க விளைவுகள் முதலியன
இயற்கையில் உண்டாகும் நீண்டகால நோய்கள். ஸோரா, சைக்கோஸிஸ் மற்றும் ஸிஃபிலிஸ் மியாசங்களால் உண்டானவை, பரம்பரையில் கடத்தப்படுவன.
முறைக்காய்ச்சல்கள்
லோக்கல் மலடிஸ் ஓர் உறுப்பு நோய்கள்
ஒன் ஸைடட் மலடிஸ் ஒருபக்க நோய்கள், நோய்க் குறிகள் மிக மிகக் குறைவாய்க் காணப்படும்
மன நோய்கள்.
ஹோமியோ அறிவியல் 1600களுக்குப்பின் தாமஸ் ஸிடன்ஹாம் ஆல் முன்மொழியப்பட்ட நோஸாகிராஃபி என அழைக்கப்படும், நோய் வகைப் பாட்டியலை ஏற்றுக்கொள்வதில்லை.
ஆர்கனானில், ஹோமியோ மருந்துகள் எப்படி மெய்ப்பிக்கப் பட்டன என்றும், மருந்துகள் எவ்வாறு வேலை செய்கின்றன என்றும் மீறப்பாடாத விதிகளாய் விளக்கப்பட்டுள்ளன.
ஆர்கனானின் முதல் நாற்பது பக்க முன்னுறையில் இரண்டாயிர வருட மருத்துவத்தின் வரலாறும், அதன் பின்னிழுப்புக்களும், சரிவும் பிறழ் நம்பிக்கைகளும், போதாமைகளும், கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment