Wednesday, 15 January 2014

தீதியர் கிராண்ட் ஜார்ஜ் ஒரு அறிமுகம்

தீதியர் க்ராண்ட் ஜியார்ஜ் , உளவியல் நிபுணர், ஹோமியோ குழந்தைகள் மருத்துவராக மலர்ந்தவர். அவர் தரும் ஒரு துயரர் சரிதை.

ஹெலன் 22 வயது. இளம் பெண்மனி,இரட்டை நாடி உடல் வாகு.மிகவும் புகழ் பெற்ற பல்கலைக்கழக ஆரய்ச்சியாளர். அவரது இன்னல், கருப்பை பின் சாய்ந்து சரிகிறது; வலது சினைப்பையில் கடும் வலி. ” பல்லேடியம் 15 ஒரு டோஸ்; 1 மாததிற்குப்பின், அவரது தொல்லைகள் மறைகின்றன. 4 கிலோ உடல் எடையும் குறைகிறது.

No comments:

Post a Comment