Wednesday, 15 January 2014

மாஸ்ஸிமோ மங்கியலோவாரி

மாஸ்ஸிமோ மங்கியலோவாரி, இத்தாலிய ஹோமியோபதியர், சிலந்திகள் குறித்த , படைப்பிலங்களுக்கு நிகரான,தனது ஆராய்ச்சியையும்,துயரர் சரிதைகளையும் ஹோமியோபதி நல்லுலகத்திற்கு வழங்கியவர்.
மங்கியலோவாரியின் சமீபத்திய அமில மருந்துகள் தொகுப்பாய்வு , இதுவரை ராஜன் சங்கரனும், ஜேன் ஸ்கால்டனும் ,அளித்திருக்கும் புரிதலைக் கடந்து செல்கிறது. சுயம் அழித்தலை, அமில மருந்துகளின் , உள்ளார்ந்த கருவாக முன்வைக்கிறார். நவீன வாழ்வு , புறத்தே பிதுக்த்தள்ளும், சுயம் அழிக்கும் அவலஙகளை, ஆளுமைக்கோளாறுகளை, நிச்சயமாய் எதிர்கொள்ள முடியும் எனும் நம்பிக்கையைதோற்றுவிக்கிறார்.

No comments:

Post a Comment