ப்ரைமோ லெவியின்சிறு கதைகள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. பேரழிவு இலக்கியத்தில் முக்கிய பங்களிப்பு செய்தவர் லெவி.1974ல் அவர் வெளியிட்ட பீரியாடிக் டேபிள் எனும் கதைத்தொகுப்பு பேரழிவு இலக்கியத்தின் மாதிரியுரு என்று சொல்வர்.
ஒவ்வொரு கதைக்கும் ஒரு தனிமத்தின் பெயரை வைத்திருக்கிறார். மனித வாழ்வின் பல அம்சங்கள் தனிமங்களோடு இணைத்தே தரப்பட்டுள்ளன. ஆனால் அதே சமயம், அது, மரபு ரீதியிலான சோதிடத்தின் அடிப்படையிலான ஏழு தனிமங்களோடு மட்டும் நிறுவப்படவில்லை.
கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் ஹோமியோபதியில் பயன்படும் தனிம அட்டவணை மனித வாழ்வின் பதினெட்டு வளர்ச்சிக்கட்டங்களை உள்ளடக்கி, பரிணாம வளர்ச்சி பெற்ற ஒன்றோ என எண்ணத்தோன்றுகிறது. குழந்தை பிறப்பு, வளர்ச்சி, நிறுவுதல், உச்ச வெற்றி, இழப்பு, சரிவு,கையறு நிலை, இறப்பு அல்லது ஓய்வு என வாழ்வின் பல கட்டங்கள் பிரதி நிதித்துவப்படுத்தப்பட்டுள்ளன. தனிம அட்டவணயின் 7 கிடைமட்டவரிசையும், 18 நெடுங்குத்து வரிசையும் தனிமங்களின் ஏறுமுக அடுக்கில், ஒவ்வொரு, தனிமத்தின் கருக்களோடு பொருந்தி தொகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளது. ப்ரைமோலெவியின் தனிம அட்டவணைப் புணைவு ஹோமியோ அறிவியலின் வளர்ச்சிக்கட்டங்களின் முன்னுதாரணம் என்றால் மிகையாகாது.

No comments:
Post a Comment