டைனஸ் ஸ்மிட்ஸ், ஃப்ரான்ஸில் வாழ்ந்த ஹோமியோபதியர். ஆட்டிஸம் நோய்க்கெதிரான சிகிச்சையில் மிகச்சிறப்பான பங்களிப்பு செய்தவர்.
CEASE THERAPY எனும் புதிய ஹோமியோ நலமாக்கல் முறையை ஆட்டிஸம் நோய்க்காக உருவாக்கி அரிய சாதனைகள் புரிந்தவர்.
300க்கும் மேலான ஆட்டிஸக் குழந்தைகளை முற்றிலுமாக நலப்படுத்தியவர். தன் ஆராய்ச்சிகளையும், க்ளினிக்கல் அனுபவங்களையும் தொகுத்து AUTISM- BEYOND DESPAIR எனும் சிறந்த நூலை பதிப்பித்திருக்கிறார்
தடுப்பூசிகள், குழந்தைகளுக்குக் கொடுப்பதனால், சேகரமாகும் நச்சுக்களை அகற்றுவதை மிகவும் வலியுறுத்தியவர். உதாரணமாக ,MMR vaccine கொடுத்ததால், ஆட்டிஸம் தாக்கியிருக்கிறது என்ற சந்தேகம் இருக்கும் போது, MMR 30, MMR200,MMR1M என்று வீரியப்படுத்திய எம் எம் ஆர் ஹோமியோ மருந்தைப் பயன் படுத்துகிறார்.
டைனஸ் ஸ்மிட்ஸின் விழுமியமாக, அவர் தயார் செய்த குப்ரம்-கார்சினோஸின் எனும் கூட்டு மருந்து மிக முக்கியமானது. மேலும், சக்காரம் அஃப்பிஸியனாலிஸ், தாய்ப்பால், ஹைட்ரஜன் போன்ற புதிய மருந்துகளைப் பயன்படுத்தி ஆட்டிஸம் நோய் நலமாக்கலை விரைவாக்கினார்.
ஃப்ரான்ஸ் மற்றும் நேபாளம், இரு நாடுகளிலும், ஆராய்ச்சிக்கூடங்கள் நிறுவு செயல்பட்டார். 2010 ல் , ஹோமியோபதி கூறும் நல்லுலகம் அவரை இழந்தது.

No comments:
Post a Comment