அடூர் கோபாலக்ரிஷ்ணனின் “எலிப்பத்தாயம்” எலியாய் இருப்பதற்கும் மனிதனாய் இருப்பதற்கும் , வாழ்வதற்குமான அடிப்படைகளை விவாதத்திற்கு உட்படுத்தியது.
குந்தர் க்ராஸின் “எலி” நாவல், ஒரு பேரழிவிற்குப்பின் மிச்சமிருந்த ஒரு மனிதன் மற்றும் சில எலிகள் பின்னனியில் மனித நாகரீகத்தின் எதிர்காலம் குறித்த விவாதத்தை தொடங்கியது.
நான்ஸி ஹெர்ரிச்க், ஹோமியோபதியில் எலியின் ரத்தத்தை மருந்தாக நிரூபித்திருக்கிறார். அதன் மனக்குறிகள் ஒரு புதிய புரிதலைத்தருகின்றன.
தனித்த ரகசிய உலகம், மறைபொருள் கொள்ளும் மொழி, யாரையும் பார்க்க விரும்பாமல் ஒளிந்து வாழ விருப்பம்.காமம் முழு சிந்தனையையும் ஆக்கிரமிக்கிறது; வழுவல்களே ப்ரதானம்; கனவுகள் , பால் விழைவைக்குவிமையமாக்கும்
நாட்டியமாட விருப்பம்; எப்போதும். கனவிலும் நாட்டியம்- ஏனிப்படிகளில் ஏறிக்கொண்டிருக்கிரேன், அவன் பக்கத்தில் நிற்கிறான், அவன் கேட்க நான் நாட்டியமாடுகிறேன், பின் சாய்ந்து விழுகிறேன் அவன் தாங்கிப்பிடிக்கிறான். இருந்தாலுன், அவன் உதவி தவிர்த்து சமாளிக்கிறேன்.
கறுத்த தெய்வம், கறுப்பு ஜோடிகள், தொடுவானிலிருந்து, கறுப்புக் குழந்தைகள் கீழிறங்கி வருகின்றனர்.
இருள், வெள்ளைச்சுவர் சுற்றிலும், வெளிச்சம், வெள்ளை ஒளி. இருள் கிழிக்கும்.
படுக்கை அறையில் ஒளி அணைகிறது, குழந்தை என்னோடு இருளில் கண்ணாமூச்சி ஆடுகிறது
எப்போதும் அசுத்தமாய், கழுவிக்கொள்ளவும், குளிக்கவும் இயலாமல்.
கறுப்பு தெய்வம், பெண் தெய்வம், கோபத்தோடு, பூலோகம் அதிர நடக்கிறாள்; நீண்ட அடியெடுத்து வைக்கிறாள், மீண்டும் இன்னொரு குழந்தையின் தலையில், தலைகள் நொறுங்கிச்சிதறும் சப்தம்.
தாய், உலகுக்கெல்லாம் தாய், என் தாய், நானே தாய் , எல்லாமே தாய் தான்
ஏழு உள் பாவடைகள் அணிந்த பெண் எதிர்படுகிறாள்; என்ன வேண்டும் அவளுக்கு?
எப்போதும் சபித்தபடி, யாரையும் பிடிக்கவில்லை
மிருகங்கள் விதம் விதமாய், டையனோசார்கள்., உருவம் குறைந்த மிருகங்கள், பூச்சிகள்
அழுக்கு, எங்கிலும் அவர்கள் வீடிழந்து. அவள் வேட்டையாடப்படுகிறாள்.
கனவில் என் கணவன் பிறிதொருத்தியோடு
தலை சுற்றுகிறது.
கூம்பாய் தலை பெரித்துக்கிடக்கிறது
தோல் வெடிக்கிறது, உடலெங்கும் கொப்புளிக்க, தோலுரிகிறது உள்ளங்கைகள், பாதம் எங்கிலும் ஊசி குத்தல்
யோசனையற்று வெறித்தபடி கிடக்கிறேன்.
மேலே குறித்துள்ள மனக்குறிகள் எலி ஆளுமை கொண்ட துயரருக்கு .

No comments:
Post a Comment