Wednesday, 15 January 2014

துயில் நாவலில் ஒரு பத்தி கோக்குலஸ் இண்டிக்கஸ்

துயில் நாவலில் ஒரு பத்தி.
எஸ். ராவின் துயில் நாவலில் ஒரு பத்தி. வினோதமான மனோ நிலை.

”மாலை முடிந்து இரவு வரப் போகிறதென்று பார்த்துக்கொண்டேயிருந்தேன். ஆனால் இரவு தூங்கவேயில்லை. மாலை நீண்டுகொண்டேயிருந்தது. இவ்வளவு நீண்ட பகலை இப்போதுதான் முதன் முதலாகக் காண்கிறேன். இது ஏதோ நத்தையொன்று மலை மீதுஏற முயல்வது போன்று தானிருந்தது. அவ்வளவு மெதுவாக உர்ந்துபோகிறது பகல்.”

இப்படி உணர்வது ஒரு மனோ நிலை. ஒரு சில நேரங்களில் ஒரு சிலருக்குத் தோன்றும்எண்ணம். இது ஒரு பிறழ் நம்பிக்கையும் கூட. DELUSION- TIME PASSES SLOWLY. IT IS A RUBRICK IN HOMEOPATHIC REPERTORY.

மனம் சார்ந்த குறிமொழி.துயரருக்கு மருந்தைத் தெரிவு செய்ய பயன்படும் முக்கிய குறிமொழி. நேரம் அதன் போக்கில் தான் செல்கிறது. மெதுவாகப் போவது போல் தோன்றுமேயானால் , மனதின் பிறழ் நம்பிக்கையேயாகும்.

முக்கிய மருந்து கோக்குலஸ் இண்டிகஸ்

No comments:

Post a Comment