homeoravi
Saturday, 25 January 2014
ஆசான்,மருத்துவர் ஹானெமனின் வாழ்க்கக் குறிப்பு
பெயர்
ஃப்ரெட்ரிக் சாமுவேல் ஹானெமன்
தோற்றம் 10 ஏப்ரல் 1755
சொந்த ஊர்
மெய்ஸன், ஜெர்மனி
தந்தை
காட்ஃப்ரிட் ஹானெமன்
தாய்
ஜோஹன்னா க்றிஸ்டியானா
ஆசிரியர்
மேஜிஸ்டர் முல்லர்
மேற்படிப்பு
லீப்சிக் பல்கலக் கழகம்
கற்ற மொழிகள்
கிரேக்கம், லத்தீன், ஆங்கிலம்
,ஹீப்ரு, சிரியக்,அராபிக், ஸ்பானிஷ், ஜெர்மன்
மருத்துவ மேற்படிப்பு
வியன்னா
மேற்பார்வை
ஆண்டன் வான் க்வாரின்
வியன்னாவில் “வான் ப்ரூக்கெந்தால் நூலகத்தில் இரண்டாண்டுகள், நூலக மேற்பார்வையாளராகப் பணி
1779
மருத்துவப் பட்டம் எம் டீ
பழைய மருத்துவ சிகிச்சை
1779-1792 வரை
ஸிஃபிலிஸ் நோய்க்கு, மருந்து கண்டுபிடித்தார் --- மெர்க்குரீயாலிஸ் ஹானெமானெலிஸ்
ஹோமியோபதி அறிவியல் கண்டுபிடிப்பு, கொய்னா பரிசோதனைகள் 1790
ஹோமியோ சிகிச்சை
1796-1843
டைஃபஸ் சுரம் சிகிச்சை புகழ்
1803 ப்ரையோனியா,ரஸ்டாக்ஸ் உலகப் பிரசித்தம்
ஏஸியாட்டிக் காலரா
சிகிச்சை புகழ்
1830,
காம்ஃபர், குப்ரம் மெட், வெராட்ரம் ஆல்பம்
பிராபல்யம்
நூல்கள்
ஆர்கனான், 1810, மெட்டீரியா மெடிக்கா ப்யூரா 1821-30
க்ரானிக் டிஸீஸஸ் 1828-1838
பாரீஸ் நகர வாழ்வு
1835-1843
இறப்பு
1843
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment